ஒரு நிமிட காதல்

உன் அருகில் இருக்கும் பொழுது என்னை இழுக்குது உன் நறுமணம்
நீ இல்லாத பொழுது ஏங்குதே என் மனம்
எப்போது செய்வோம் திருமணம்

ரதியே என் மதியே

என் ரதியே உன்னை பார்த்து அந்த முழு மதியும் வெக்கம் கொண்டு வெண் மேகங்கள் பின்னால் ஒளிகிறதே

விதி

வாழ்க்கையில் சேர்ந்து வாழ வேண்டும் என்பவர்களை பிரித்து வைப்பதும்.பிரிந்து போகலாம் என்பவர்களை சேர்த்துவைப்பதும்தான் விதி